திருநொறிய தீந்தமிழ் வழிபாடு
அம்மையப்பர் வேள்வி, கணபதி வேள்வி,
புதுமனைப் புகுவிழா, திருமுறைக் திருமணம்,
திரு விளக்கு வழிபாடு, ஆறுபது, எண்பது
அகவை விழாக்கள், பூப்பு நன்னீராட்டு விழா,
பெயர் சூட்டும் விழா, திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா,
போன்ற அனைத்து வாழ்வியல் சடங்குகளும்
தீந்தமிழ் முறைப்படி நடத்தி தரப்படும்.